Tuesday, August 10, 2010

அனைவருக்கும் வணக்கம்.
இந்த முதல் சிறிய மன வெளிப்பாட்டை உங்களிடம் பகிர்தலின் மூலம் என்னுடைய கன்னி பிரசங்கம் ஆரம்பம் ஆகிறது.
நம் வாங்கும் பொருட்கள் என்ன தரத்தில் இருக்கிறது என்பது பற்றி எத்தனை பேர் கவலை படுகிறீர்கள் என்பது நமக்கு தெரியும். ஆனால் அந்த இரண்டாம் தர பொருளை தயார் பண்ணுபவர் ஏன் அந்த நிலைமைக்கு தள்ள படுகிறார்? பணத்தாசை அதற்கு காரணம் என்பது முதல் காரணமாக இருந்தாலும் விலை குறைவாக இருக்கும் பொருளை தேர்வு செய்யும் நுகர்வோரை தான் என் தரப்பில் இருந்து இங்கு குற்றம் சாற்ற போகிறேன்.
உதாரனதிருக்கு வானில் இருந்து குதிப்பதுர்க்கு உதவும் பரசுடேவாங்க போகும் பொழுது ஒருவர் தரம் குறைந்த ஒன்றை வாங்குவாரா?
மருத்துவமனையில் இரண்டம் தரமான மூச்சு விட உதவும் சிலிண்டர் கேட்டு வாங்குவர?
நல்ல விலை அதாவது சரியான விலை என்பது மட்டுமே சந்தையில் நல்ல பொருளை கொண்டுவருவதுக்கு நல்ல வழி ஆகும்.
நல்ல தரமான பொருள்களை கொண்ட சந்தையை மக்கள் எப்பொழுது தேடி செல்வர்கள்.
இரண்டாம் தரமான பொருள்களை தயார் செய்பவன் தனது சொந்த உபயோகத்திற்கு முதல் தரமான பொருளை வாங்குகிறான்.
இந்த கட்டுரை தொடரும்.

Tuesday, May 26, 2009

அறிமுகம் .

நான் இந்த வலை தளத்திற்கு புதியவன் . ஆனால் நிறைய உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். நன்றி .